*வெருவரு விழியன; விளி புறப்பட வெடிபடு நகையொடு வெயில்விழித்தெதிர் ஒருவன்முன் ஒருதிரு முகம் வெளிப்பட, உரமுடை அவுணரை உறநெருங்கியே,
(493)