பாடல் எண் :

New Page 1

        வெருவி யுற்றவர் உடல்பிடித்த, அடல்

            விரலிடைப் பலரைத்

        திருஉகிர்ப் புடை யறஅறைப் பன-

            சில திருக்கரமே.                         

(495)