பாடல் எண் :

உக

        உகிர் மடுத்து இடைவளைப்படுத்து, உயிர்
            அறஒழித்து, உடலைப்
        பகிர் படுத்து,எழு கழுகு அழைப்பன-
            பல திருக்கரமே.
                         

(501)