அலத்தகக்கம லத்தையொப்பினும், அமர்க்களத்து அவுணர் மலைத்து அடர்த்துவர் வரப் புடைப்பன- வலத்திருக்கைபல வே.
(507)