பாடல் எண் :

சம

        சம்பரனும் அவன்முதல்வன் தலைமைக் கேற்ற
            சதகோடி தானவரும் தாமே நிற்ப,
        அம்பரமார் அலைகரந்து பரந்த வெள்ளம்
            ஆயிரகோ டியும்திருக்கை அழிவுக் கிட்டே,
         

(535)