வருகின்ற நரசிங்க வடிவை நோக்கி, வாளொடுகே டகம்சுழல, வடபால் நின்ற ஒருகுன்றம் இருதிங்கள் தழுவி, ஓட்ட உருத்தெழுவ தெனக்கனகன் உடன்று எழுந்தே,
(537)