எயிறெரிய, நகைபுகைய, நயனச் செந்தீ எண்திசையும் பரந்தெரியக் கண்டு, வானோர் வயிறெரிய வரும்அளவில், எதிரே சென்று மைந்தன்அவன் கனைகழல்கீழ் வந்து நின்று,
(538)