பாடல் எண் :

New Page 1

        “இறையவன்நீ தான்பிழைத்தது எல்லாம் நிற்க,
            இத்தையொழித்து ஒருகால்அஞ் சலித்துநீ இன்று
        ‘இறையவன்நீ என்உயிர்நின் னுடையது என்னில்,
            இன்னமும்நின் பிழைபொறுக்கும்” என்னக் கேட்டே
,   

 (540)