முடியில்இடி படும்அளவின், முருகுசினம் மிகமறுகி முடுகியே, வடவையனல் பொடியஎழு மடிஉரறி இரணியனும் மலையவே
(544)