அடிபொருத விசையில்எழு படிபெயர, உடல்விசையில் அருகுதிசை பெயர,ஒருகால் முடிபொருத விசையில்உடு குலநிரைகள் உதிர,மிசை முடியமுகில் முகடுஇடியவே,
(546)