நகையில்எழு புகைநிமிர, நயனஎரி திசைகொளுவ, நடலையடல் அமரிடை விடாது, உகமுடிவில் வடஅனலும் உறுவளியும் என,உலகை ஒருநொடியில் வலம்வருவரே.
(547)