பாடல் எண் :

அப

        அப்புறத்து மறைந்தவனை அகல்பகுவாய்
            நரசிங்கம், அம்பொன் குன்றின்
        இப்புறத்து நின்றுபிடித்து, எரியனைய
            சுரிகுஞ்சி பற்றி ஈர்த்தே,
                    

(552)