பாடல் எண் :

அவ

        அவ்வகைநின்று அரியுருவம் அகல்விசும்பில்
            தடக்கை நிமிர்த்து, ஆயிரக்கால்
        வெவ்வகைய திறல்அவுணன் விசைஅடங்கும்
            படிசுழற்ற, விழுந்த பின்னே,
                

(557)