கடுத்துச் சிவந்த விறல்பொன்னன் கனகத் தூணில் அடித்தகரம் பிடித்துப் பிளந்த கதைபாடப் பிணைபொற் கபாடம் திறமினோ!
(57)