“கழிந்ததுஎன் துயரம்” என்னாக் கற்பக நாடன் கையால் பொழிந்தபூ வழிந்த வெள்ளப் பூத வண்டு இசைகள் ஆர்த்தே,
(578)