தாமம் கிடந்த வனமுலைஊர் தடக்கை உகிரால் இரணியனைத் தாம்அங்கு இடந்த கதைபாடத் தகைபொற் கபாடம் திறமினோ!
(59)