பாடல் எண் :

New Page 1

        “வச்சிரத்தால் மலைந்தமலைக் குலங்கள் என்ன,
            மாருதத்தால் மடிந்தமழைக் குழாங்கள் என்னப்
        பச்சிரத்த நெடுங்கடலின் நடுவே தோன்றும்
            பாவடியின் பிணக்குவைகள் பாரீர்! பாரீர்! 
        

(605)