திரைமண்டு செஞ்சோரி நீரிற் குளித்துத், திளைப்பே விரும்பும் களப்பேய்கள் எல்லாம் இரைபண்டு காணாத ஆகத்து இளைப்பால் இடைக்கே பிணக்குன்றில் ஏறிக்கிடந்தே,
(617)