மீன்வீழ்வ தெனவந்தி உலகெங்கும் வெளியாக விழுகின்றது-அக் கான்மீது கழைவாடு தழைவெந்து நெடுவானில் எழுகங்குஅரோ.
(65)