“காண்!”என்று நின்றமை பாடீரே! “காட்டு”என்று வந்தமை பாடீரே! தூண்நின்ற சோதியைப் பாடீரே! தோற்றிய சீற்றமும் பாடீரே!
(676)