நெறிமயங்கிஓர் நீர்மை இன்றியே நின்ற புன்மைசிக் கென்ற தன்மையால், வறிய வெஞ்சுரம், பொருள்வி ரும்பிவாழ் வஞ்ச மாதரார் நெஞ்சம் ஒத்ததே.
(69)