பாடல் எண் :

ஊமன

        ஊமன் வெங்குரல் பரந்த ஓசை, வெயில்
            ஊடு நின்றுஉடல் பிளத்தலால்,
        ஈம வெஞ்சுரம் உளைந்து உளைந்துமிக
            எய்த்து இரங்குகுரல் ஒத்ததே.
                   

(73)