பாடல் எண் :

பு

        புகைந்து எழுந்துஎரி பரந்த கான்எரி
            பொறுக் கொணாதுஅடி சுறுக்கொளா,
        உகைந்து எழுந்துமிசை தாவி ஆவியொடு
            உழைக்குலம் பல உழைக்குமே.
                  

(74)