எம்மைஆளுடைய அம்மை கானில்இனி யாவர் சென்றுஅணுகு வார்? அதன் வெம்மையால்அலறி வானில் ஓடும்மழை மேக சாலம்நிறம் வெளிறுமே!
(75)