ஆரும் வெவ்வழல், அஞ்சியோவிரி அண்டம் ஓடுவன ஆறெலாம்! பாரில் வெஞ்சுரம் அஞ்சியோ பிலதானம் வீழ்வன பரவையோ!
(78)