அப்பீடத்து அலைகுருதி அளற்றில்அடிவழுக்குவன மெய்ப்பீடத்து எழுந் தெழுந்து மிறைத்தாடும் குறைத் தலையே.
(91)