பாடல் எண் :

        மிகஇருந்த மரங்கள்தொறும் அரிந்தரிந்து
            விடுசிரங்கள் விடாதுஎப்போதும்
        உகுகுருதிச் செம்புனலின் பசுமையுடன்
            உணங்காமல் தூங்குமாலோ.
             

(95)