பாடல் எண் :

தண

        தண்டலைவாய்ப் பனங்கனிகள் உதிர்ப்பனபோல்,
            தழைமரங்கள் தமக்குஎட் டாமல்,
        வெண்தலையால் சிலகரும்பேய் பசுந்தலைகள்
            வீழவிசைத்து எறியு மாலோ.
                 

(96)