பக்கம் எண் :

 

இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள

811

     பாலாறு புறப்படும் இடம் - 271
     பாலாற்று வரலாறு - 674
     பாற்கரிய மதத்தர் - 498
     பிசிராந்தையார் - 599
     பிரணவ எழுத்துக்கள் - 26
     பிரம்மச்சரியன் ஒழுக்கம் - 76
     பிரபாகரன் மதம் - 497
     பிரம்மா முதிலியோர் தோற்றமும், தொழிலும் - 639
     பிராம்மணர்கள் அறிய வேண்டியவை - 772
     பிராம்மணர்கட்கு வீடு கட்டித்தரல் ஓர் அறம் - 652
     பிராம்மணர் தொழில் - 772
     பிராம்மணர் தொழில் யாகம் புரிதல் - 772
     பிள்ளைத் தமிழிற்குரிய பருவங்கள் - 24
     பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - 546
     பிறைதொழுகென்னும் துறை - 583
     புகழேந்தியார் - 256
     புலவர்கள் தம்மைப் புகழ்தல் உண்டு - 625
     புறச் சந்தானக்குரவர் - 13, 237
     பூதபரம்பரை - 13, 238
     பூவை கலியாணசுந்தர முதலியார் - 456
     பெத்தான் சாம்பான்முத்தி - 19, 235, 236
     பெரிய புராணம் அறம், பொருள், இன்பம், வீடு      பற்றிய நூலே - 590
     பெரியாரைத் துணைக் கோடல் - 355
     பெரிய புராணக்கவி புத்திதரும், சித்திதரும் - 701
     பெரிய புராணக் கவிகள் சுச்சிதரும், முத்திதரும் - 703, 704
     பெரிய பூரணத்தை ஜர்மானிய மொழியில் மொழி      பெயர்க்கப்பட்டமை - 251
     பெரிய புராணம் பிறவி நோய் தீர்க்கும் - 765, 766
     பெரிய புராணம் மாபுராணமே - 797
     பெருஞ் சித்திரனாரின் பெருமிதம் - 658
     பேத உபாயம் - 561
     போதாவாத சைவர் - 497
     பொய்யடிமை இல்லாத புலவர் யார்? - 136, 139
     பொன்வேய்ந்த சோழர்கள் - 665
     பௌதிக நூல்  (Physics)  இருந்தமை - 579
     மகேந்திரவர்மன் சிவன் கோவில் கட்டியது - 610
     மணம் தேவலோகம்வரை சென்றது - 771
     மண்டபம் - 660
     மதுரகவியின் இலக்கணம் - 585