பக்கம் எண் :

மந

812

      இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள்

     மந்திரத்தின் இலக்கணம் - 799
     மயக்க அணி - 177, 241
     மருத்துவக் கலை - 550, 551
     மல பரிகாரம் - 300
     மலர் சிலம்படி என்னும் தொடரின் இலக்கணக் குறிப்பு - 5
     மழைத்துளியை உண்ணும் பறவை - 753
     மாதர் என்னும் சொல்லின் பொருள் - 782
     மாதர் முகம் தாமரை போன்றது - 774, 775
     மாதர் காரணம் காட்டிக் கரை ஏறுதல் - 775
     மாதர் நீரில் குளித்தல் - 776
     மாதர் குழைகளை வீதியில் எறிதல் - 782
     மாயா வாதிகள் - 497
     மாயாமலம் - 508
     மாயிலைக் கொழுந்து தீப்போல் இருத்தல் - 684
     மாயைக்குப் பூட்டிய அணிகள் - 632
     மாயேயம் - 373
     மாலைமாற்றும் ஒரு சித்திரக்கவி - 585, 586
     முக்கனிக் குறிப்பு - 685
     முக்குணம் - 496
     முதல் நூல் - 723
     முதற்பொருள் கருப்பொருள், உரிப் பொருள் - 327, 328, 329, 330, 331, 332, 333, 334
     முப்பத்திரண்டு அறங்கள் - 730, 731
     முதல் நிலைத் தீபக அணி - 14
     முந் நீர் - 53
     முப்புராதிகள் - 709
     மும்மூர்த்திகட்கும் மேலானவன் சிவன் - 638
     முள்ளிச் செடிக்கு முத்தி - 19
     மூவர் காலம் - 704
     மூவகை முரசு - 663
     மூவேந்தர் அடையாள மலர் - 4, 21
     மூவேந்தர் இமயம் வரைச் சென்றது - 748, 749
     மேருவளைந்து பற்றிய கற்பனை - 770
     மேருவின் தன்மை - 706
     யாகத்திற்குரிய பொருள்கள் - 770
     யார் பிராம்மணர் ஆகார் - 650
     யாழ் வேறு, வீணை வேறு - 690
     யோகம் - 264
     ராசி வகைகன் - 569
     ராம நாமச் சிறப்பு - 280, 281