எங்கும் நிராமயமாய்த் இயல்பாக நாதத் தொனியங்கே | தோணும் காணும். | மேலும் 17 |
| | |
சதுரகிரி உச்சிமீது தானங்கே பார்த்துபிர மானந்த இதுகயி லாசகிரி இனிமையாய் வழிதெரிந்து தவ்விடஞ் | ஏறி மீறி யென்று சென்று. | அதைத்
போற்றி 18 |
| | |
கருநெல்லிக் காட்டுக்குள் கருவான தாமரைத் தடாகத்துள் பெருவாரித் தீர்த்தங்கள் பேசாமல் ஊமைபோல் மோனத்தை | சென்றே நின்றே ஆடி நாடி. | உட்
வாய் 19 |
| | |
கருஞ்சாரை வெண்சாரை கண்டு ஒடுங்கி வழிதனைத் பெரும்பாலும் அருவி பிறங்கும்பிர மானந்த மிதுவென்று | யோட தேடப் செறிந்து அறிந்து. | அதைக்
வரப் 20 |
| | |
மூலக் கணேசனைக் முன்னின்று போற்றியே தெரிசித்துக் கோலத் துடன் அங்கு குணமாயாய் ஆனந்தப் பரவெளி | கண்டு கொண்டு இருந்தும் பொருந்தும். | அவர்
செல்லக் 21 |
| | |
சோதி சொரூபத்தைப் சொக்கியே நின்றிடத் தேகமும் ஆதி மகாலிங்கங் ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தங் | பார்த்து வேர்த்து கண்டு கொண்டு. | அதிற்
அதில் 22 |
| | |
சுந்தர தெரிசனம் சொரூப நிலையதனில் நின்று நான் அந்தரத் தோர்களைப் ஆச்சரியம் என்றேதான் வாசியை | செய்து உய்து போற்றி ஏற்றி. | சிற்
இது 23 |
| | |
கண்டுகொண் டேன்சிற் கண்கொண்டு பார்த்தறிந் தேன்அட் விண்டுயான் சொல்லமுடி மேதினி யோர்க்குலெகு விற்கிடை | பரத்தை சரத்தை யாது யாது. | ஞானக்
இந்த 24 |