பக்கம் எண் :

140மலரும் உள்ளம்

சில்லறை வேண்டும் ரூபாய்க்கு;
சீக்கிரம் தருவீர் இப்பொழுதே” 

இதனைக் கேட்ட நாங்களெல்லாம்
இடிஇடி யென்றே சிரித்தோமே!

ஏமாற் றத்தால் கடைக்காரர்
எங்களைப் பார்த்து முறைத்தாரே!