பச்சைக் கோலி போலவே பளப ளப்பாய் இருக்குமாம். நிச்ச யமாய் வாயிலே எச்சில் ஊறச் செய்யுமாம்.
திராட்சைப் பழம் - நல்ல திராட்சைப் பழம். தின்ன தின்ன இனிமை யான திராட்சைப் பழம்.