பக்கம் எண் :

70மலரும் உள்ளம்

தகரக் குவளை ஏந்தும் - இது
   "சலாம்" போட்டு நெருங்கும்.
நகர்ந்து ஓட லாமோ? - காசு
   நாமும் போட லாமே!