தோத்திரப்
பாடல்கள்
இறைவனை வேண்டுதல்
[ராகம் -- தன்யாசி]
|
பல்லவி |
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -- எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
|
(ஓ-எத்தனை) |
|
சரணங்கள் |
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -- அங்குசெ
சேருமைப் தத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.
|
(ஓ-எத்தனை) |
1 |
முத்தியென் றெருநிலை சமைத்தாய் -- அங்கு
முழுதினை யுமுண ருமுணர்வமைத்தாய்
பக்தியெர்ன்றெருநிலை வகுத்தாஉய் எங்கள
பரமா, பரமா, பரமா. |
(ஓ-எத்தனை)
|
2 |
[பாட பேதம்]:
‘பாவமெலா மடித்து’ |
|