கோழியின் வயது
“கோழிகள் எத்தனை ஆண்டுகள் உலகில் வாழும் என்பதை அறிவாயோ?” “அறிவேன்; அறிவேன், மக்கள் அவற்றை அறுத்துத் தின்றிடும் நாள் வரைதான் !