குப்புசாமி-அப்புசாமி
அண்ணன்
குப்புசாமி, குப்புசாமி, கோடி வீட்டிலே அப்புசாமி இருந்திடுவார், அழைத்து வந்திடு.
தம்பி
அப்பு சாமி வீட்டிலே அவரைக் காணோம் என்றிடின்...?
தெப்பக் குளத்தங் கரையிலே தேடிப் பார்த்து அழைத்துவா.