பக்கம் எண் :

767பிற்சேர்க்கை

அவை கொள்ளும் பெயர்களை வேற்று வரிக்குமுதலாகக் கொண்டு
தொடங்கி இருக்கின்றாரே!
 

         - ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு (1954). பக். 95-97.

8

டாக்டர் உ. வே. சா. பதிப்பித்த நூல்கள்

காவியங்கள் 

     1987 - சீவகசிந்தாமணி
     1892 - சிலப்பதிகாரம்
     1898 - மணிமேகலை
     1924 - பெருங்கதை
     1935 - உதய குமாரகாவியம்

சங்க இலக்கியம் 

     1889 - பத்துப் பாட்டு
     1894 - புற நானூறு
     1903 - ஐங்குறு நூறு
     1904 - பதிற்றுப் பத்து
     1918 - பரிபாடல்
     1937 - குறுந்தொகை

இலக்கணம்

     1895 - புறப்பொருள் வெண்பாமாலை
     1925 - நன்னூல் - மயிலைநாதர் உரை
     1928 - நன்னூல் - சங்கர நமசிவாயர் உரை
     1937 - தமிழ் நெறி விளக்கம்

பிரபந்தங்கள் 

     1910 - மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு
     1932 - சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு
     1939 - குமர குருபரர் பிரபந்தக் திரட்டு
     1930 - தக்கயாகப் பரணி