பக்கம் எண் :

320தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

1. வேணுகோபாலன்

2. ஸ்ரீராமர்

3. விஸ்வகர்மா

4. நடன மாது

5. லட்சுமணன், சூர்ப்பனகைக் காட்சி

6. கலைவாணி

7. அகோர வீரபத்திரன்

8. ஜலந்தர்

9. மோகினி

10. சக்தி

ஒற்றைக் கல்லினாலான மிகப்பெரிய தூண்களில் அமைக்கப்
பட்டுள்ள மேற்கூறிய சிற்பங்கள் யாவும் பார்ப்பவர்களை
வியப்பில் ஆழ்த்தும்.

துவஜஸ்தம்பத்தை அடுத்துள்ள ஏகாதசி மண்டத்தில்
பின்வரும் சிற்பப் படைப்புகள் உள்ளன :

1. கர்ணன்

2. அர்ஜீனன்

3. குகன்

4. சாத்தகி

5. ஊர்த்துவமுக வீரபத்திரன்

6. நீர்த்தமுக வீரபத்திரன்

7. மன்மதன்

8. ரதி

மேற்கூறிய சிற்பங்கள் யாவும் கி.பி. 16ஆம் நூற்றாண்டில்
மதுரை நாயக்க மன்னர் வீரப்பர் ஆட்சியில்
அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.