இ
இதுவரை அவ்வகையான
விரிவான புத்தகங்கள் அநேகம் இல்லை, வந்தவற்றில் உள்ள பாட்டுகள், பெரும்பாலும் கருத்தில்லாமல்
குருட்டுப் பாடல்களா யிருக்கின்றன. ஆகவே இந் நூல் வந்தது.
இது பொருட்பாடம், கதை, விளையாட்டு, கைவேலை முதலியவைமேல் 29 பாடல்கொண்டது. ஒவ்வொரு
பாட்டுக்கும் மேலே மெட்டுக் குறிப்பிட்டிருக்கிறது.
எல்லாப் பாடல்களும் இரண்டாம் வகுப்புமட்டும் பயன்படுவன.
பாட்டுகளில், அருமையாய் ஆங்காங்குச் சில அரும்பதங்கள் உண்டு. அவற்றின் பொருளை இந் நூலின்
கடைசியிலுள்ள ‘பாடக்குறிப்பு விளக்கம்‘ என்னும் பாகத்தில் கண்டுகொள்க.
திருவல்லிக்கேணி |
இங்ஙனம் |
|
|
26-8-1924 |
ஞா. தேவநேயப்
பாவாணர் |
|
|
|