| செந்தமிழ் |
> |
பண்புத்தொகை |
| தமிழ்நாடு |
> |
தமிழைப் பேசும் நாடு
(இரண்டாம் வே.உ.ப.உ.தொ.தொகை)
தமிழை நாடு (இரண்டாம் வே. தொகை) |
| தமிழ் நூல் |
> |
தமிழால் ஆகிய நூல்
(மூன்றாம் வே.உ.ப.உ.தொ.தொகை) |
| தமிழ்த்தொண்டர் |
> |
தமிழுக்குத் தொண்டர் (நான்காம் வே.தொகை) |
| தமிழிலிக்கணம் |
> |
தமிழினது இலக்கணம் |
| தமிழ்ப்பண்பாடு |
> |
தமிழினது பண்பாடு
(ஆறாம் வே.தொகை) |
| தமிழ்வேந்தன் |
> |
தமிழில் வேந்தன் |
| தமிழ்க்கவிஞன் |
> |
தமிழில் கவிஞன்
(ஏழாம் வே.தொகை) |
| தமிழ்க்காதல் |
> |
தமிழின்கண் ஏற்படும் காதல் |
| தமிழ்ப்பற்று |
> |
தமிழின்கண் ஏற்படும் பற்று
(ஏழம் வே.உ.ப.உ.தொ.தொகை) |
| செந்தமிழ் வந்தாள் |
> |
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை |
| வளர் தமிழ் |
> |
வினைத்தொகை |
| இயல் இசை நாடகம் |
> |
உம்மைத்தொகை |