|
7. ள் முன் த ஆனது ட ஆக, ள் - ட் ஆகும்.
8. ள் முன் ந ஆனது ண ஆக, ள் - ண் ஆகும்.
எள் + நெய் =
தெள் + நீர் = |
எண்ணெய்.
தெண்ணீர். |
9. ல் - ற் ஆகும். (க,ச,ப முன்மட்டும்)
கல் + கம்பம் =
கல் + சுவர் =
நெல் + பயிர் =
பந்தல் + கால் = |
கற்கம்பம்.
கற்சுவர்.
நெற்பயிர்.
பந்தற்கால். |
10. ல் முன் த ஆனது ற ஆக, ல் - ற் ஆகும்.
கல் + துாண் =
நல் + தமிழ் =
நல் + தாள் = |
கற்றூண்.
நற்றமிழ்.
நற்றாள். |
11. ல் முன் ந ஆனது ன ஆக, ல்-ன் ஆகும்.
நல் + நெறி =
கல் + நெஞ்சம் =
புல் + நுனி = |
நன்னெறி.
கன்னெஞ்சம்.
புன்னுனி. |
12. ம முன் ல் ஆனது ன் ஆகும்.
மேல் + மேல் =
கல் + மனம் = |
மேன்மேல்.
கன்மனம். |
13. ம முன் ள் ஆனது ண் ஆகும்.
நாள் + மலர் =
முள் + மலை = |
நாண்மலர்.
முண்மலை. |
|