|
|
க-த
:
க-வ
: |
கொப்பூழ்-தொப்புள்.
குழை-குகை-குவை.
|
|
ச
|
ச-க :
ச-ய:
ச-ன
: |
செய்-(கெய்)-கை, செம்பு-கெம்பு.
குசவன்-குயவன்.
பிசை-பினை, பூசை-பூனை. |
|
ட
|
ட-ண :
ட-ச
:
ட-ர
:
ட-த
:
ட-ள
:
|
படம்-பணம்.
ஒடி-ஒசி, பிடி-புடி- பிசி, குடவன்-குசவன்.
படவர்-பரவர், விடிச்சி-விரிச்சி, குடம்பை- குரம்பை.
படாகை-பதாகை.
வெடிச்சி-வெளிச்சி(காது நோய்வகை).
|
|
ண
|
ண-ட : ண-ன
:
|
கோணு-கோடு,
சேண்-சேடு, ஆண்-ஆடூஉ- ஆடவன்.
நாத்தூணார்-நாத்தனார்.
|
|
த
|
த-ச :
த-ட
:
த-ர
:
த-ற
: |
ஓதை-ஓசை,
அத்தன்-அச்சன், மதி-மசி.
மதம்-மடம், மத்து-மட்டு, துவர்த்து-
துவட்டு.
விதை-விரை, மூதி-மூரி.
குத்து-குற்று, ஒத்து-ஒற்று.
|
|
ந
|
ந-ஞ :
ந-ன
:
|
நாண்-ஞாண்.
வெரிந்-வென்.
|
|
ப
|
ப-வ :
|
பகு-வகு,
பண்டி-வண்டி.
|
|
ம
|
ம-க :
ம-வ
:
ம-ர
:
ம-ன
:
ம-ல
: |
தமப்பன்-தகப்பன்.
மிஞ்சு-விஞ்சு, முழுங்கு-விழுங்கு,
செம்மை- செவ்வை.
முகம்-முகர்.
கடம்-கடன்.
பக்கம்-பக்கல்.
|
|
ய
|
ய-ச :
ய-ஞ
:
ய-ந
: |
ஈயல்-ஈசல்,
நெயவு-நெசவு.
வலையன்-வலைஞன், உயற்று-உஞற்று.
யான்-நான்.
|
|
ர
|
ர-த :
ர-ற :
ர-ல
: |
பரண்-பதணம்,
குரல்வளை-குதவளைகொச்சை).
முரி-முறி, ஒளிர்-ஒளிறு.
நீர்-நீல்-நீலம்,
வார்-வால்-வாலம், துருக்கன்-
துலுக்கன்.
|
|
|
|