பக்கம் எண் :

இயனிலைப் படலம்81

ஈறு எடுத்துக்காட்டு
அவு-அபு
அபு-பு
அவு-அப்பு
அல்-அது
அது-து
அது-அதம்
அது-அதி
(அதி)-தி
அது-அதை
அதை-தை
அது-அத்து
அத்து-அத்தம்
அத்தம்
அத்து-அத்தி
அத்து-அத்தை
(அதம்)-அரம்
(அரம்)-அரவு
அது-அந்து
அந்து
அந்து-அந்தம்
அந்தம்
அந்து-அந்தி
அந்தி
அந்து-அந்தை
அந்தை
அது-அசு
அசு-சு
அசு-அசி
அசி-சி
(அசு)-அசம் அந்து-அஞ்சு
அஞ்சு
அஞ்சு-அஞ்சி
அத்து-அச்சு
அளவு-அளபு
போர்பு, சண்பு, வள்பு,
வெற்பு, கற்பு
உழவு-உழப்பு
.
கட்டு (கள்+து), வட்டு (வள்+து).
.
மறதி
ஊர்தி, வட்டி (வள்+தி)
சிவதை
பெட்டை(பெள்+தை),
வட்டை (வள்+தை)
வரத்து, கிளத்து
விளத்து-விளத்தம்
அரத்தம்
குடத்தி, இரத்தி, வளர்த்தி
அரத்தை, குறத்தை
விளம்பரம், சப்பரம்
தேற்றரவு
(ஐது)-ஐந்து
வளந்து
.
குடந்தம், வலந்தம்
.
சிலந்தி
.
இலந்தை, குழந்தை, கரந்தை, கடந்தை
இளது-இளசு
கஃசு
(துளவு-துளசு)-துளசி
அரிசி, வல்சி, வெட்சி, கட்சி
உப்பசம்
கழஞ்சு