| பொருள்
|
முன்னொட்டு
|
எடுத்துக்காட்டு
|
|
சிறுபருமை
|
குதிரை
|
குதிரைவெடி
|
|
நெடுமை
|
ஒட்டகம்
நாரை
நெட்டை
நெடு
பனை
|
ஒட்டகச்சிவிங்கி
நாரைக்கொம்பன்
நெட்டைநாரத்தை
நெடுங்கணக்கு
பனங்கோரை
|
|
இளமை
|
இள
கன்னி
குமரி
குஞ்சி
குட்டி
சிறிய
சிறு
சின்ன
நுழாய்
நொரு
பச்சை
பசு
பிள்ளை
.
பூ
பை
முட்டு
|
இளநீர், இளவேனில
கன்னிக்கோழி
குமரிவாழை
குஞ்சியாச்சி
குட்டியப்பன்
சிறிய தாய்
சிறுகாலை, சிறுபிள்ளை
சின்னப் பாட்டி
நுழாய்ப்பாக்கு
நொருப்பிஞ்சு
பச்சைப்பிள்ளை
பசுங்காய், பசுங்குழவி
பிள்ளையாண்டான்,
பிள்ளைப்பிறை
பூம்பிஞ்சு, பூங்குஞ்சு
பைங்கூழ்
முட்டுக்குரும்பை
|
|
அழியாமை
|
கன்னி
குமரி
நொய்
பட்டு
புன்
பூ
பூனை
|
கன்னித்தமிழ்
குமரிமதில்
நொய்யம்மை
பட்டுப் பருத்தி
புன்சிரிப்பு
பூங்கோரை
பூனைமயிர்
|
|
வன்மை
|
இரும்பு
கட்டு
கடு
கல்
கள்ளம்
காடு
|
இருப்பு நெஞ்சு
கட்டுடம்பு
கடுக்காய்
கல்மூங்கில், கன்மனம்
கள்ளப்பயறு
காட்டுனம்
|
|
வன்மை
|
கெட்டி
முரடு
.
|
கெட்டிக்கம்பி
முரட்டுக் கம்பளி,
முரட்டுப் பெண்
|