பக்கம் எண் :

துளு107

திரவிடத்தாய்

(நம்பிக்கை), பேனெ (பையுள்), கத்தலெ (கருக்கல்), பொர்லு (பொற்பு).
 
எண்ணுப் பெயர்
 
1 - ஓஞ்சி
50
- ஐவ
2 - ரட்டு
60
-அஜிப
3 - மூஜி
70
-யெள்ப
4 - நாலு
80
-யெண்ப
5 - ஐனு
90
-சொண்ப
6 - ஆஜி
100
-நூது
7 - ஏளு
101
-நூத்த வொஞ்சி
8 - எண்ம
102
-நூத்தரட்டு
9 - ஒம்பத்து
200
-இர்நூது
10 - பத்து
300
-முந்நூது
11 - பத்தொஞ்சி
400
-நாலுநூது, நானூது
12 - பதுராடு
500
-ஐநூது
13 - பதுமூஜி
600
-ஆஜிநூது
14 - பதுநாலு
700
-ஏளுநூது
15 - பதினைனு
800
-எண்மநூது
16 - பதுனாஜி
900
-வொர்ம்பநூது
17 - பதுனேளு
1000
-சார
18 - பதுனெண்ம
1001
-சாரத்த வொஞ்சி
19 - பதுனொர்ம்ப
1100
-சாரத்த நூது
20 - இர்வ
10000
-பத்து சார
21 - இர்வத்தொஞ்சி
11000
-பத்தொஞ்சி சார
22 - இர்வத்து ரட்டு
100000
-லக்ஷ
30 - முப்ப
10000000
-கோட்டி
40 - நால்ப
 
எண்ணடி உயர்திணைப் பெயர்
 
தமிழ்
துளு
தமிழ்
துளு
ஒருவன்
வொரி
நால்வர்
நாலவெரு
ஒருத்தி
வொர்த்தி
ஐவர்
ஐவெரு
இருவர்
இர்வெரு
அறுவர்
ஆஜ்வெரு
மூவர்
மூவெரு
எழுவர்
யேள்வரு