திரவிடத்தாய் | | (வேண்டும்), மாய், முகி (முடி), முளெ (முளை), மெச்சுனி (மெச்சு), மெசெலு (மேய்), வரு (வற்று), வாழு, வெதரு (விதிர்). | | | 2. புணர்வினை | | | | காத்தொனுனி (காத்திரு), செண்டாடுனி (செண்டாடு) முதலியன. | | | 3. துணைவினை | | | | ஆயினி (ஆகு), உப்புனி (உள்), இப்புனி (இரு), தீர், தெரி, கூடு, கொணு (கொள்), உண்டு முதலியன. | | | 4. வினைப்புடைப்பெயர்ச்சி | | | | கேணு (கேள) என்னும் வினை | | | | | | | | | | | இறந்தகால நிறைவு (Pluperfect) | | | | | | | தொழிற்பெயர் கேணொண்டு (Gerund) | | | வினையாலணையும் பெயர் - | இ. கா. கேண்டிஈயெ (கேட்டவன்) | | நி. கா. கேணுனாயெ (கேட்கிறவன்) | | எ. கா. கேணுனாயெ (கேட்பவன்) |
|
|
|