எம்மொழியிலுள்ள தென்று அறிதல் வேண்டும்.
ஒரு
சொல்லின் பகுதி அல்லது மூலம் பலமொழியி லிருப்பின், எம்மொழியில், பகுதி
இயற்கையானதென்றும், பொருள் சிறந்ததென்றும் அறிதல் வேண்டும்.
பல
மொழியிலும், பகுதி வடிவிலும் பொருளிலும் ஒத்திருப்பின், எம்மொழியில் அதன் திரிசொற்களுள
வென்றும், அவையும் பல மொழியிலிருப்பின், எதில் அவை கழிபலவென்றும் காண்டல் வேண்டும்.
எத்துணையோ
தென்சொற்களை வடசொற்களென்று பன்மொழிப் பேரறிஞருங்கூடப் பகர்ந்து வருகின்றனர். அவற்றுட்
சில வருமாறு :
அகங்காரம்.
அகம் + காரம். அகம் - அவ்வுலகம், வானுலகு, மோக்ஷம். அகரச்சுட்டடியாப் பிறந்தது;
சேய்மையிலுள்ள வானுலகத்தைக