| Want - வேண்டு. | White - வெள்ளை, வெட்டை. | | Wanton - வேண்டுமென்று செய்பவன். | Wide - வீதி. | | War - போர். | Will - உள்ளம். | | Warm - உரும் (= வெப்பம்). | Wind - வளி. | | Wax - வீங்கு. | With - உடன். | | Way - வாய். | Wonder - விந்தை. | | Wet - ஓதம். | Worm - உலம் - புழு. | Wether - உதள். மொத்தையும் தகரும் உதளும் அப்பரும். (தொல். மரபு. 47). யாத்த என்ப பாட்டின் கண்ணே | Worth - பெறுதி. | | While - வேளை. | Yean - ஈன். | | | Yet - இன்னும். | | | Yoke - நுகம். | | | Yonder - ஆண்டை. | | | Zenith - சென்னி. | | | செந்தமிழ்ச் செல்வி ஆடவை 1931 |
|