பக்கம் எண் :

மொழியாராய்ச்சி 3

Astrology, star - தாரகை, logy - இலக்கம் or இலக்கியம்.Battery - பட்டறை.
At - இடை.Bay - பாய்.ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள (தொல். சொல். உரி. 63).
Attack - தாக்கு (prosthesis).Beak - மூக்கு.
Attar - அத்தர்.Bear - பொறு.
Attorney - அத்தாணி.Beauty, from beau - பொ, பொல், பொன். பொலி + உ = பொலிவு. பொலி + அம் = பொலம். பொல் + பு = பொற்பு. பொல் + தி = பொற்றி - beauty பொற்றதோர் பவழந் தன்மேல் (சீவக. 2247).
Attract, L. ad + traho.traho, draw- திரை. திரைத்தல்=இழுத்தல். திரைத்துக் கட்டு என்னும் வழக்குநோக்குக.பொற்றது = பொலிவு பெற்றது. பொல் பகுதி.
Audacity - அடம்.Bed - படை, படுக்கை.
Augment - ஆக்கம்.Bee - வீ, ஈ.
Avail, L. ad + valeo, valeo - வலி, to be strong.Beetle - விட்டில்.
Avarice, L. avaritia - இவறல் இவறலும் மாண்பிறந்த மானமும் Betel - வெற்றிலை.
Axle - அச்சு.Bhang - பங்கி.
Babe - பார்ப்பு, பாப்பா.Bill, L. bulla - புள்ளி.
Back - பிறக்கு(இடைக்குறை).Bird - பறவை.
Bandy - பண்டி.Birth - பிறப்பு.
Bag - பக்கறை.Bolt - பாள் (கம்பி). பள்ளிக் கணக்குப் புள்ளிக் குதவாது (உலக வழக்கு).
Baggage - பக்கறை.Bore - பொள்.
Ban - பன்.Borough - புரம், bourg, burgh.
Bang, Bangue - பங்கி.Bottled - புட்டில்.
Banyan-வாணியன், the Indian fig-tree so called by the English because the Banyans (merchants) held their markets under it. Bowl - வள்ளம், a round cup.
Bar - பார், பாரை, a rod; v.t. to hinder பாவீற் றிருந்த காலை பாரறச் சென்ற கேள்வி (சீவக. க. பா. 1) பாரற = தடையற.